129. பொண்டாட்டி பொண்டாட்டி தான்

நீங்க காட்டுக்கு ராஜாவா இருந்தாலும் சரி நாட்டுக்கு ராஜாவா இருந்தாலும் சரி வீட்ல பொண்டாட்டி கிட்ட உங்க நிலைமை இது தான்.

Photobucket - Video and Image Hosting

22 Comments

  1. 1
    இலவசக்கொத்தனார் Says:

    நாட்டுக்கு ராஜா படத்தைக் காணுமே. அதையும் சீக்கிரம் போடுங்க!

  2. 2
    மின்னுது மின்னல் Says:

    பம்முரது எதுக்குனு உங்களுக்கு தெரியாதா…

    பல நேரம் இப்படி தானே வாழ்க்கைய ஓட்ட வேண்டியிருக்கு…::)00000

  3. 3
    மின்னுது மின்னல் Says:

    பம்முரது எதுக்குனு உங்களுக்கு தெரியாதா…

    பல நேரம் இப்படி தானே வாழ்க்கைய ஓட்ட வேண்டியிருக்கு…::)00000

  4. 4
    மின்னுது மின்னல் Says:

    பம்முரது எதுக்குனு தெரியாதா…?

  5. 5
    முத்து(தமிழினி) Says:

    santhosh,

    is there any ulkuthu in this?:))

  6. 6
    சந்தோஷ் aka Santhosh Says:

    கொத்ஸ்,
    //நாட்டுக்கு ராஜா படத்தைக் காணுமே. அதையும் சீக்கிரம் போடுங்க! //
    ஏதோ வம்புல மாட்டி விட்ற மாதிரி இருக்கு நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு.

  7. 7
    சந்தோஷ் aka Santhosh Says:

    //பம்முரது எதுக்குனு உங்களுக்கு தெரியாதா…

    பல நேரம் இப்படி தானே வாழ்க்கைய ஓட்ட வேண்டியிருக்கு…::)00000 //
    மின்னல்,
    உங்களை மாதிரியான அனுபவசாலிங்க சொன்னா சரியா இருக்கும் கேட்டுகிறேன்.

  8. 8
    சந்தோஷ் aka Santhosh Says:

    முத்து ஆண்ணாச்சி,
    //is there any ulkuthu in this?:)) //
    எனக்கு தெரிஞ்சி எதுவும் இல்ல உங்களுக்கு எதுனாச்சும் தெரியுதா இதுல? தமிழ்மணத்துல உள்குத்து இல்லாத பதிவுகளில் நமதும் ஒண்ணு அப்படின்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க. :) )

  9. 9
    Leenaroy Says:

    அடச்சே! மிருகங்களாவது நிம்மதியாக இருக்குமெண்டு நினைச்சா அதிலையிலயும் மண்ணள்ளிப் போட்டிட்டீங்களே சந்தோஷ்……….

  10. 10
    கைப்புள்ள Says:

    //நீங்க காட்டுக்கு ராஜாவா இருந்தாலும் சரி நாட்டுக்கு ராஜாவா இருந்தாலும் சரி வீட்ல பொண்டாட்டி கிட்ட உங்க நிலைமை இது தான்.
    //
    அது சரி.
    :) ))

  11. 11
    கவிதா|Kavitha Says:

    //தமிழ்மணத்துல உள்குத்து இல்லாத பதிவுகளில் நமதும் ஒண்ணு அப்படின்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க. :) ) //

    நம்பிட்டோமில்ல..!!

  12. 12
    t.h.u.r.g.a.h Says:

    சந்தோஷ் உங்களுக்குக் கல்யாணம் ஆகமால் ரொம்ப பேசுறீங்க!அதிகமாக பேசி பொண்டாட்டி கையில் sorry காலில் உதை வாங்கமால் இருந்தால் சரி.

  13. 13
    கவிதா|Kavitha Says:

    //அதிகமாக பேசி பொண்டாட்டி கையில் sorry காலில் உதை வாங்கமால் இருந்தால் சரி//

    துர்கா, வாங்கினாலும் நாங்க வெளியில சொல்லமாட்டோம் இல்ல ! (just today சந்தோஷ்’shkku டப்பிங்…அவரு ரொம்ப பிஸியாம்…..) ,

  14. 14
    சீனு Says:

    எனக்கு முன்னாடி பின்னூட்டம் இட்டது யாரு? ஓ!!! ‘கமென்ட்’ கவிதாவா??

    (“அடடா! சத்தமா பேசிட்டேனே!! சோத்துல வெஷம் வெச்சிருவாங்களே!!!”)

  15. 15
    நாகை சிவா Says:

    பங்கு இது உனக்கே நியாயமா இருக்கா. இன்னும் நாம எல்லாம் க.பி. தானே அலைந்து கொண்டு இருக்கோம். இப்ப போயி இத எல்லாம் போட்டு பயமுத்தினால் என்ன அர்த்தம் நீயே சொல்லு

  16. 16
    நாகை சிவா Says:

    //துர்கா, வாங்கினாலும் நாங்க வெளியில சொல்லமாட்டோம் இல்ல ! (just today சந்தோஷ்’shkku டப்பிங்…அவரு ரொம்ப பிஸியாம்…..) , //

    பங்கு, பாத்துக்கோ என்ன ஒரு கொலை வெறியில எல்லாம் அலையுறாங்க என்று. எதுக்கும் ஜாக்கிரதையாகவே இரு…. நம்ம கார்த்திக்கிட்டயும் சொல்லி வை…

  17. 17
    ஆவி அம்மணி Says:

    எங்களுக்கும் உண்டு
    மறுபிறவி

  18. 18
    Samudra Says:

    உஷ்…வெளிய சொல்லாதீங்கப்பா.

  19. 19
    தேவ் | Dev Says:

    Santhosh.. unnakkum kalyanam aagum amaaa sollitten…:)

  20. 20
    மிதக்கும் வெளி Says:

    நீங்க சரியான ஆம்பளை சிங்கம்தான்

  21. 21
    சந்தோஷ் aka Santhosh Says:

    அடச்சே! மிருகங்களாவது நிம்மதியாக இருக்குமெண்டு நினைச்சா அதிலையிலயும் மண்ணள்ளிப் போட்டிட்டீங்களே சந்தோஷ்……….

    லினோரே,
    வீட்ல அண்ணி இந்த பக்கம் எல்லாம் வருவது இல்லையோ? உண்மையை இப்படி பொதுவுல போட்டு உடைச்சிடிங்க. என்றைக்காவது ஒரு நாள் அண்ணி இந்தப்பக்கம் வந்து பார்த்திட்டு உங்களை உண்டு இல்லை அப்படின்னு செய்ய போறாங்க.

    கைப்ஸ்,
    நீங்க bachelor அப்படின்னு கேள்விப்பட்டு இருக்கேன் என்ன அது சரின்னு ஒப்புதல் வாக்கு குடுக்கறீங்க என்ன நடக்குது உலகத்துல :) )

  22. 22
    சந்தோஷ் aka Santhosh Says:

    //நம்ம கவிதா என்ன சொல்றாருன்னா

    துர்கா, வாங்கினாலும் நாங்க வெளியில சொல்லமாட்டோம் இல்ல ! (just today சந்தோஷ்’shkku டப்பிங்…அவரு ரொம்ப பிஸியாம்…..) , //
    வாழ்கையில ஒரு ரெண்டு நாளு பிசியா இருக்க கூடாதே கிளம்பிடுவாங்களே டப்பிங் குடுத்துட்டு….

    //நம்ம சீனு என்ன சொல்றாருன்னா

    எனக்கு முன்னாடி பின்னூட்டம் இட்டது யாரு? ஓ!!! ‘கமென்ட்’ கவிதாவா??

    (“அடடா! சத்தமா பேசிட்டேனே!! சோத்துல வெஷம் வெச்சிருவாங்களே!!!”) //
    அய்யையோ சீனு போச்சி போச்சி விஷம் வெச்சா கூட பரவாயில்லை அணிலை விட்டு கடிக்க விட்டுவாங்க. இல்லாட்டி வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடுவாங்க பாத்து ஒரு பத்து நாளு வேற ஊருக்கு போயி இருங்க.


RSS Feed for this entry

Leave a Comment