சொந்த சரக்கு இல்லிங்கண்ணா மெயிலில் வந்தது தான்.
சூப்பர் ஸ்டார்
அதிகமா தோத்தவனும்.. விளையாடவே தெரியாதவனும்
கப் வாங்கினதா சரித்திரமே இல்ல
கமல்
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித கிரிக்கெட் அல்ல…
அதையும் தாண்டி கேவலமானது .. கேவலமானது
கேப்டன்
இந்தியாவுக்கு ஒரு கிரிக்கெட் டீம்
ஒரு டீமுக்கு 11 பேர்
அந்த 11 பேருக்கும் சரியா விளையாட தெரியலை
அதனால கப் வாங்க முடியலை…
இந்தியாவுல எனக்கு பிடிக்காதது இந்த 11 பேர் தான்.
சூர்யா
எல்லாரும் நல்லா விளையாடி ஜெயிச்சி கப் வாங்க
நினைப்பது தன்னம்பிக்கை
ஒருத்தனுக்குமே விளையாட தெரியாம கப் வாங்க
நினைப்பது கூமுட்டை தனம்
விஜய்
ஒரு ஒரு மேட்சுல தோத்தாலே நான் முடிவு பண்ணிடுவேன்
வாழ்க்கையில இனி கிரிக்கெட் பாக்க கூடாதூன்னு.
விஜய டி.ராஜேந்தர்
இந்தியா சரியா விளையாடல கிரிகெட்டு
அதனால போச்சு அவங்களுக்கு மார்கெட்டு
இனிமே வரமாட்டாங்க சரிபட்டு
அவனுங்களை பொழந்துகட்டு
ஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா.
எங்கே! எந்த சரக்கையும் இங்கே காணுமே?
சிபி சரி செய்தாச்சு.
)
//ஒரு ஒரு மேட்சுல தோத்தாலே நான் முடிவு பண்ணிடுவேன்
வாழ்க்கையில இனி கிரிக்கெட் பாக்க கூடாதூன்னு//
நல்ல கற்பனை..ரசிக்கும்படியாகவும் சிரிக்கும்படியாவும் இருக்கிறது.
உங்க ஊரு கிரிகெட் டீம் பாவம்.எல்லாரும் வாட்டி எடுக்குறீங்க
// எல்லாரும் நல்லா விளையாடி ஜெயிச்சி கப் வாங்க
நினைப்பது தன்னம்பிக்கை
ஒருத்தனுக்குமே விளையாட தெரியாம கப் வாங்க
நினைப்பது கூமுட்டை தனம் //
அல்டிமேட் ஸ்டார் அஜித்
கிரிக்கெட் தண்ணி ஊத்தி வளக்குற வீட்டு மரம் இல்ல தான வளர்ற காட்டு மரம். அத ஒழுங்கா விளையாடாதவன் அழிஞ்சு போயிடுவான்
என்னவோ போங்க..மறக்க நினைச்சாலும் விட மாட்டிங்க போலிருக்கு.
Too Old Buddy. now it’s a turn for Bangaladesh team and Semi’s.
மணிகண்டன் பாவம்.