ஆர்குட் நடத்திய வோட்டெடுப்பில் இந்த Profile தான் மிகக்கேவலமாக இருக்கிறது என்று பொதுமக்கள் வோட்டு போட்டு உள்ளனர் (இதை பார்வையிட ஆர்குட் கணக்கு தேவை) . சில பேர் ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க
(.. அய்யோ பாவம் ஏன் தான் இப்படி எல்லாம் ஒரு profileஜ உருவாக்குறாங்களோ தெரியலை
.
201. ஆர்குட்டின் கேவலமான Profile
15 Comments
RSS Feed for this entry
என்னோட அக்கவுண்ட அவசரபட்டு டெலில் பண்ணிடனே!!
அட பாவி, இன்னுக்கு நம்ம கூட்டு பொரியலதானா?
ஒரு கணக்கு திறந்தால் எவ்வளவு கிடைக்கும் ?
))
//ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க //
அப்படியே எங்க வீட்டுக்கு லாரி லோடு அனுபிச்சுருங்க.
என்னய வெச்சு பொழப்ப நடத்தலாம்னு நினைக்கக்கூட கூடாது. சரியா? இப்படிதான் ஈயோட்ட வேண்டி இருக்கும்
//சில பேர் ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க //
அப்படியே மிளகாயையும் கலந்து அடிச்சு தோசை சட்டியில போட்டு குடுத்தா நல்லது
//என்னோட அக்கவுண்ட அவசரபட்டு டெலில் பண்ணிடனே!!//
அருண் இதுக்கு எல்லாம் பீல் பண்ணா எப்படி.. திரும்ப தொடங்கி அடிச்சி ஆடுங்க.
//ஒரு கணக்கு திறந்தால் எவ்வளவு கிடைக்கும் ?
))//
)…
அது எல்லாம் உங்களோட திறமையை பொறுத்து
// //ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க //
அப்படியே எங்க வீட்டுக்கு லாரி லோடு அனுபிச்சுருங்க.//
விவசாயியா இருந்துட்டு பேசுற பேச்சை பாரு.. சொந்தமா அருவடை செஞ்சிகோய்யா…
//ILA(a)இளா said…
என்னய வெச்சு பொழப்ப நடத்தலாம்னு நினைக்கக்கூட கூடாது. சரியா? இப்படிதான் ஈயோட்ட வேண்டி இருக்கும் //
அண்ணே விடுங்க இதுக்கு எல்லாம் பீல் பண்ணலாமா?
//ILA(a)இளா said…
//சில பேர் ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க //
அப்படியே மிளகாயையும் கலந்து அடிச்சு தோசை சட்டியில போட்டு குடுத்தா நல்லத////
ஏன் ஊட்டி விட ஒரு ஆளு கூட அனுப்புறாங்களாமா.. நல்ல கிளம்பி இருக்கிங்கய்யா கிளம்பி..
வணக்கம்.
Orkut எனும் ஆங்கிலச் சொல்லை தமிழில் தவறாக ஏன் பலரும் எழுதுகிறார்கள்..
Orkut என்பது ஓர்குட் என்றெழுதப்பட வேண்டும்..ஆர்கூட் aarkut அல்ல
இப்பின்னூட்டம் மேலுள்ள கருத்தை எடுத்துரைப்பதற்காக மட்டும் எழுதப்பட்டது.
//வணக்கம்.
Orkut எனும் ஆங்கிலச் சொல்லை தமிழில் தவறாக ஏன் பலரும் எழுதுகிறார்கள்..
Orkut என்பது ஓர்குட் என்றெழுதப்பட வேண்டும்..ஆர்கூட் aarkut அல்ல
இப்பின்னூட்டம் மேலுள்ள கருத்தை எடுத்துரைப்பதற்காக மட்டும் எழுதப்பட்டது//
) கருத்துக்கு நன்றி வாசன்.
ஒ அப்படிங்களா வாசன் அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன். என்னை கேட்டால் அதை தமிழில் எழுத முயல்வதே சரியில்லை.
தல
இங்க UAEல… Orkutஐ கட் பண்ணிட்டாங்க ;(((
//Boston Bala said…
வாங்க பாபா
)..
//கோபிநாத் said…
தல
இங்க UAEல… Orkutஐ கட் பண்ணிட்டாங்க ;(((
8:08 AM //
என்ன கொடுமை கோபி இது..
காந்தி செத்துட்டாரா?..