வீடு எப்படிங்க இருக்கு?

நீங்க பாத்திங்கன்னா மாற்றம் ஒன்றே மாறாதது(நீங்க பாக்காட்டியும் அது தாங்க மாறாதது). எம்முட்டு நாள் தாள் பிளாக்கருக்குள்ளேயே இருக்குறது நமக்குள்ள ஒரு மாற்றம் வேண்டாமா? அதனால தான் வூட்டை மாத்திட்டேன், பிளாக்கருல இருந்து வேர்டுபிரஸ்ஸுக்கு மாறிட்டேன், மாற்றம் கீற்றமுன்னு சீனை போடுறானே புதுசா ஏதாவது எழுதிடப்போறன்னு நீங்க தப்பு கணக்கு போட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல ஆமாம் சொல்லிட்டேன். ஏரியா தான் மாறி இருக்கு ஆள் மாறலை அதனால சேம் மொக்கை, copy paste தான் இங்கேயும்.

எலேய் எவன்டா அது ஆபீசுல பிளக்கருக்கு ஆப்பு வெச்சிட்டாங்க அதனால இதுக்கு மாறிட்டு என்ன சீனை போடுறான் பாரு இவன்னு சொல்லுறது, பிச்சி புடுவேன் பிச்சி. இதனால நான் சொல்லிகிறது என்னானா மக்களே நம்ம புது ஏரியாவுக்கும் அடிக்கடி வாங்க (நீ முதல்ல ரெகுலரா எழுது அப்புறம் நாங்க வருவதை பத்தி முடிவு பண்ணிக்கிறோமுன்னு சொல்லுறீங்களா அதுவும் சரிதான்.) பழகிப்பாருங்க புடிச்சா திரும்ப திரும்ப வாங்க பழகலாம்.

4 Comments

  1. \\எலேய் எவன்டா அது ஆபீசுல பிளக்கருக்கு ஆப்பு வெச்சிட்டாங்க அதனால இதுக்கு மாறிட்டு என்ன சீனை போடுறான் பாரு இவன்னு சொல்லுறது, பிச்சி புடுவேன் பிச்சி. இதனால நான் சொல்லிகிறது என்னானா மக்களே நம்ம புது ஏரியாவுக்கும் அடிக்கடி வாங்க (நீ முதல்ல ரெகுலரா எழுது அப்புறம் நாங்க வருவதை பத்தி முடிவு பண்ணிக்கிறோமுன்னு சொல்லுறீங்களா அதுவும் சரிதான்.) \\

    அண்ணே நீங்களே எல்லா உண்மையும் சொல்லிட்டிங்க இதுல நாங்க என்ன சொல்லுறதுக்கு இருக்கு…மொத்தத்துல நல்லாயிருக்கு ;) )

  2. வாங்க கோபி வாங்க….. இந்த தளத்துல முதல் கமெண்டு போட்ட சாதனையாளர் ஆயிடிங்க கலக்குங்க.. :) )
    //மொத்தத்துல நல்லாயிருக்கு ;) )//
    அது தான் ராசா எனக்கும் வேணும்..

  3. 3

    வாங்கண்ணே வாங்க :)

  4. //கப்பி Says:
    வாங்கண்ணே வாங்க
    //
    தம்பி கப்பி கம்பி எப்படிப்பா இருக்கே…


RSS Feed for this entry

Leave a Comment