குடுத்த காசுக்கு மேல கூவுறானே

Photo Sharing and Video Hosting at Photobucket

 விஜய் : ஒய்யால குடுத்த காசுக்கு மேல கூவுறானே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………..

7 Comments

  1. 1
    bsubra Says:

    இங்க இருக்கீங்களா

  2. வருகைக்கு நன்றி பாபா. ஆமா பாபா ஆபீசுல பிளாக்கருக்கு ஆப்பு வெச்சிட்டாங்க அதனால இந்த கரையோரம் ஒதுங்கிட்டேன்….

  3. 3
    பெயரிலி Says:

    \\ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………..\\

    அண்ணே இதுக்கே அழுதுட்ட எப்படி…இன்னும் எம்புட்டு இருக்கு…;)

  4. \\ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………..\\

    அண்ணே இதுக்கே அழுதுட்ட எப்படி…இன்னும் எம்புட்டு இருக்கு…;)

  5. //அண்ணே இதுக்கே அழுதுட்ட எப்படி…இன்னும் எம்புட்டு இருக்கு…;)//

    ஆமா தம்பி நீ சொன்னது சரி தான். வடிவேலுக்கு டாக்டர் பட்டம் குடுக்க போறாங்களாம்.. இப்படியே போனா ஷகிலா எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி டாக்டர் ஆயிடுவாங்கன்னு தோணுது.

  6. ஆமா தம்பி நீ சொன்னது சரி தான். வடிவேலுக்கு டாக்டர் பட்டம் குடுக்க போறாங்களாம்.. இப்படியே போனா ஷகிலா எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி டாக்டர் ஆயிடுவாங்கன்னு தோணுது.

    hehe

  7. 7

    \\\
    ஷகிலா எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி டாக்டர் ஆயிடுவாங்க
    \\\

    என்னை ஒரு கம்பவுண்டராவாவது சேத்து உடுங்கய்யா….


RSS Feed for this entry

Leave a Comment