எங் ஊரு பக்கமெல்லாம் சொல்லுவாங்க வாய்ல வடை சுடுறவன்னு. இந்த போட்டோவை பாத்த உடனே பதிவுலகத்திலையும் ஆன்லைன் அரட்டை அரங்களிலும் சவுண்டு விடும் நம்ம ஆளுங்க தான் ஞாபகத்துக்கு வராங்க. யோசிச்சி பாத்தா அது கூட உண்மையாத்தான் இருக்கு எவ்வுளவோ பிரச்சனைகளுக்கு சும்மா உய் உய்ன்னு சவுண்டு விட்ட நாம் இது வரைக்கும் எதுக்காவது தெருவுல இறங்கி போராடி இருக்கோமா?

ஒரு வேளை நம்மளைத்தான் சொல்லுறாங்களோ?
2 மறுமொழிகள் »
RSS Feed for this entry
////எதுக்காவது தெருவுல இறங்கி போராடி இருக்கோமா////
2010ல் எல்லாருக்கும் அவங்க பங்குக்கு எத்தையாவது செய்யணும்னு கேட்டுக்கறேன்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆமாம் சர்வேஸ் ஏதாவது செய்யணும்.. முதலில் இந்த எலக்கிய சண்டையை நிறுத்தணும்
.. உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்..