Archive for the 'அந்நிய முதலீடு' Category

சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகள்

நவம்பர் 15, 2007

இந்த பதிவில்  நான் சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகளின் வருகை வாடிக்கையாளர்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எவ்வித நன்மையும் தராது என்று கூறி இருந்தேன், அதை செல்வனும் சிலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைகழகம் (இந்த ஆய்வின் முடிவுகளை பற்றி சில மாதங்களுக்கு முன்பு Business World ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது, சுட்டி கிடைக்க வில்லை கிடைத்தால் தருகிறேன்.) செய்த ஆய்வில் இது உண்மை என்று நிரூபணம் ஆகி உள்ளது. அவர்களின் ஆய்வின் முடிவுகள் இதோ [...]

170. சில்லரை வணிகத்தில் பெரிய முதலாளிகளின் வரவு

மார்ச் 19, 2007

சென்னை:”ஒரு கிலோ பழைய பத்திரிகை பேப்பர் 25 ரூபாய்க்கும், பழைய துணி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், பிளாஸ்டிக், கண்ணாடி, லெதர் பொருட்கள் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் 15 ரூபாய்க்கும் வாங்கப்படும்’ என “பிக் பஜார்’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிக்பஜாரில் “மெகா எக்ஸ்சேன்ஜ் ஆபர்’ திட்டத்தின் மூலம் பழைய பொருட்கள் அதிக விலைக்கு பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. [...]

164. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளின் விளைவுகள்

மார்ச் 2, 2007

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளால் உண்டாகும் பயன்களை செல்வன் இங்கே ஒரு பதிவாக போட்டு இருக்கிறார். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடும், பெரிய நிறுவனங்களின் வருகையும் மேலோட்டமாக பார்த்தால் முதலில் வாடிக்கையாளர்களும், உற்பத்தியாளர்களும் பயன் அடைவதை போல் தெரிந்தாலும் தொலைநோக்கோடு அணுகினால் அவ்வாறு இல்லை எனப்புலப்படும். இதன் பயன்களாக கூறப்படுபவைகளும் அதன் உண்மை நிலவரங்களும்.
1. விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை
இவர்கள் முதல் முதலில் வரும்பொழுது இது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், ஆனால் அப்படி அல்ல. முதலில் [...]