இவ்வுளவு தூரம் சொல்லியும், கேக்காம போன வாரம் முழுசும் நம்ம இம்சைக்கு நீங்க எல்லாம் பின்னூட்டம் போட்டு ஊக்கம் குடுத்தீங்க அதுக்கு ரொம்ப நன்றி. நேத்தே இந்த பதிவு போட வேண்டியது ஆனா சில தவிர்க்க முடியாத காரணத்தால போட முடியலை. உங்க ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.
எல்லா பின்னூட்டங்களுக்கும் என்னால பதில்/நன்றி சொல்ல முடியலை. அதுக்கு ஒரு தபா நீங்க மன்னிச்சிகோங்க.
நீங்க எல்லாம் இன்னொரு தபா என்னை மன்னிக்கனும், நான் எல்லாருடைய பதிவுகளையும் படிக்க முடியுது [...]
Archive for the 'சுயபுராணம்' Category
ஏழு நாட்களில் முடிந்த 7 1/2
நவம்பர் 20, 2007இந்த வாரம் ரணகளம்தான்டி
நவம்பர் 12, 2007கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா [...]
வீடு எப்படிங்க இருக்கு?
அக்டோபர் 8, 2007நீங்க பாத்திங்கன்னா மாற்றம் ஒன்றே மாறாதது(நீங்க பாக்காட்டியும் அது தாங்க மாறாதது). எம்முட்டு நாள் தாள் பிளாக்கருக்குள்ளேயே இருக்குறது நமக்குள்ள ஒரு மாற்றம் வேண்டாமா? அதனால தான் வூட்டை மாத்திட்டேன், பிளாக்கருல இருந்து வேர்டுபிரஸ்ஸுக்கு மாறிட்டேன், மாற்றம் கீற்றமுன்னு சீனை போடுறானே புதுசா ஏதாவது எழுதிடப்போறன்னு நீங்க தப்பு கணக்கு போட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல ஆமாம் சொல்லிட்டேன். ஏரியா தான் மாறி இருக்கு ஆள் மாறலை அதனால சேம் மொக்கை, copy paste தான் [...]