Archive for the 'திரை விமர்சனம்' Category

சிவாஜி – The Boss – படம் பாக்குறவங்க ஆவுறாங்க லூசு

ஜூன் 21, 2007

படத்துல யார் யார் நடிச்சி இருக்காங்க, அப்படிங்கிற விவரம் எல்லாம் உங்களுக்கே தெரிஞ்சி இருக்கும். அதனால நேரடியா விமர்சனத்துக்கு போயிடலாம். படத்தோட கதை நம்ம சிவாஜி அமெரிக்காவுல ஒரு பெரிய Software Architect. அவரோட கனவு ஒரு உலகத்துல என்ன என்ன படிப்பு இருக்குமோ அதை எல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவசமா தருகிற மாதிரி ஒரு பல்கலைகழகத்தை துவக்குவது தான். அந்த முயற்சிக்கு தமிழகத்துல கல்வித்தந்தையாக இருக்கும் சுமனால் ஏகப்பட்ட தடைகள் உருவாக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது [...]

186 – SpiderMan – 3

ஜூன் 20, 2007

ஸபைடர்மேன் – 3 படம் வருவதற்கு ஒரு 6 மாசம் முன்னாடியே பில்டப்பை துவங்கிட்டங்க. Spiderman Vs Spiderman, He fights against his own dark side அப்படி இப்படின்னு ஒரே பில்டப்புங்க. இது பத்தாதுன்னு sand man இந்த மேன் அந்த மேனுன்னு படத்துல ஏகப்பட்ட மேனுங்க நீங்க கண்டிப்பா பாக்கவேணும் அப்படின்னு கூவிட்டு இருந்தாங்களேன்னு படம் வந்த ரெண்டாவது நாளே அடிச்சி புடிச்சி போனேனுங்க. அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க முடியலைங்க நமக்கு [...]

Ocean 13 – திரைப்பட விமர்சனம்

ஜூன் 12, 2007

இது Ocean 11, Ocean 12 படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வந்துள்ள படம். இந்த படங்களின் கரு லாஸ் வேகாஸ் நகரில் இருக்கு சூதாட்ட விடுதிகளை Dapper Danny Ocean (George Clooney) தலைமையிலான குழு கொள்ளை அடிப்பதே. கொள்ளை அப்படின்னா சும்மா இல்லிங்க துல்லியமான திட்டமிடுதல் மற்றும் Hitech முறையில் இதை செய்வாங்க. முதல் பகுதியில் அவரோட குழுவில் 11 பேர் இருப்பாங்க இரண்டாவது பகுதியில் 12 பேர், மூன்றாவது பாகத்தில் 13 பேர், [...]

193. Ocean 13 – படத்துக்கு போன கதை

ஜூன் 11, 2007

இந்திய விடுதிகளில் வயிறு முட்ட Buffet சாப்பிட்டுவிட்டு Highwayயில் கார் ஓட்டினால் தூக்கம் வரும், அப்புறம் பொதுமக்களுக்கு சேதம் வரும் அதை தவிர்க்கலாம் அப்படிங்கிற நல்லெண்ணத்துல அக்கம் பக்கத்துல இருக்குற தியேட்டருக்கு போயி ஏதாவது ஒரு படம் பார்ப்பது வழக்கம். அது மாதிரி இந்த வாரம் போன படம் தான் Ocean 13. 4:30 மணி படத்துக்கு 3 மணிக்கே தியேட்டருக்கு போயாச்சிங்க, சரி அது தான் இன்னும் நேரம் இருக்கே உருப்படியா ஏதாவது செய்யலாம் [...]

181. இலக்கணம் – திரைப்பட விமர்சனம்

ஏப்ரல் 23, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடியே கவனிச்சேன். பேரே சரியில்லையே என்னத்த படம் எடுத்து இருக்க போறாங்க ஏதாவது மொக்கை போட்டு இருப்பாங்கன்னு நினைச்சி விட்டுட்டேன். ஆனா வேற படம் இல்லாத காரணத்தினால் இதை download பண்ணிப்பார்த்தேன். நிஜமாலுமே படம் நல்லா இருக்குதுங்க. ரொம்ப யதார்த்தமான படம் அப்படின்னு சொல்ல முடியாது, நம்ம முன்னாபாய் மாதிரின்னு வெச்சிகோங்களேன். நம்முடைய வாழ்க்கையிலும் நேர்மையை நம்மால் முடிந்த அளவுக்கு கடைபிடிக்கலாம் அப்படின்னு ஏற்றுக்கொள்கிற மாதிரி சொல்லி இருக்காங்க. படத்துல எனக்கு [...]

179. வியாபாரி – திரை விமர்சனம்

ஏப்ரல் 7, 2007

ஒரு நல்ல கதையை Highly Perverted Mind கொண்ட ஒரு கும்பலிடம் குடுத்து மாப்ளே அடிச்சி ஆடுங்கடா உங்களுக்கு முழுசுதந்திரமும் இருக்கு அப்படின்னு சொன்ன என்ன ஆவும் “வியாபாரி” அப்படின்னு ஒரு படமா வெளியே வரும்.
படத்துல வந்த ஒரு சில காட்சிகளை பாத்துட்டு பசங்களோட உக்காந்து பார்த்த நாங்களே நெளிந்து காரி துப்பியதில் மடிக்கணினியின் Monitor ஈரமானது தான் மிச்சம்.
டிஸ்கி : கொத்ஸ் என்னைய திட்டாதிங்க இங்கன ஊருல ஒரே குளிரு ஊட்ல இருக்குறது [...]

178. சபரி – உனக்கு ஏன் இந்த கொலைவெறி

ஏப்ரல் 6, 2007

உங்களுக்கு ஒரு முளு நீள காமெடி படம் பார்க்க வேண்டுமா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெஞ்சை ஈரமாக்கும் (படத்துல அந்த நக்கு நக்கறாங்கப்பா ஆளுக்கு ஒரு டஜன் துண்டு வாங்கிவெச்சோம் முதல் பகுதி முடியும் பொழுதே வாங்குன எல்லா துண்டும் ஈரமாயிடிச்சி) படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆச்சா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெட்டுல பாடாவதி printடோட படம் பார்த்து வெறுத்து போயி எப்படா இதுக்கு எல்லாம் ஒரு [...]