இது கொஞ்சம் பழைய செய்தி. ஜ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்பந்தத்தை மீறி இராக்கை தவிர வேற ஈரான் உட்பட எந்த நாட்டையும் அமெரிக்கா தாக்க கூடாது என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இங்கே கூறி உள்ளார். சமீபகாலமாக ஈரான் தான் ஈராக்கில் உள்ள “so called” தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி செய்வதாக அமெரிக்கா ஜல்லி அடித்து வருகிறது, மேலும் அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்ற நிலையில், இது [...]
Archive for the 'தீவிரவாதம்' Category
166. அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
மார்ச் 5, 2007165. முஸ்லிம் என்றால் தீவிரவாதியா?
மார்ச் 4, 2007சமீபகாலமாக அமெரிக்க ஊடகங்களில் அதுவும் ஜார்ஜ் புஷ் கட்சியை துதி பாடும் ஊடகங்கள். கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் என்றாலே தீவிரவாதி மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் இந்த ஊடகங்களில் நான் கவனித்த இரண்டு நிகழ்ச்சிகளை சொல்கிறேன்.
வானொலியில் ஒரு நிகழ்ச்சி யாரோ ஒருத்தன் Shuan Thapley(last name சரியாக நினைவுக்கு வரவில்லை) அப்படின்னு ஒருத்தன் அதுக்கு முந்தின நாள் நடந்த ஒரு கலந்துரையாடல் பற்றி ஏதோ சொல்லிட்டு இருந்தான். அவர் விளக்கிக்கொண்டு இருந்த [...]