Archive for the 'நகைச்சுவை' Category

லிப்டோ லிப்டு

நவம்பர் 16, 2007

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணும், ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது தோன்றியவை சில

1. ஏறின உடனே ஓடிப்போயி சுவற்றை பாத்து, சுவத்தை புடிச்சி நின்னுகோங்க. அடிக்கடி பின்னாடி திரும்பி நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடிச்சான்னு பாக்குற மாதிரி பாத்து, எதையோ கண்டு பேய் அறைந்ததை போல சுவத்து திரும்பிகோங்க.

2. அடிக்கடி [...]

எவன்டா இங்க சந்தோசு?

நவம்பர் 13, 2007

நான் அமெரிக்காவுல இருக்கும் பொழுது ராஜ் அப்படின்னு ஒருத்தன் நமக்கு தோஸ்து ஆனான்.  நம்ம ரும்மேட் ஒருத்தர் சோம பானம் அடிச்ச அழகை (அவன் அவன் குவாட்டருக்கே சாய்ந்துகிட்டு இருக்கும் பொழுது. அந்த குடிகாரன் ஒரு முழு fullஜ மிக்ஸிங் பண்ணாம அடிச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி  ஒக்காந்து இருப்பான்.) பாத்து ரொம்ப Impress ஆகி தானும் அவரை போல வளரணும் (அடடா என்ன ஒரு லட்சியம்?) அப்படின்னு எங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சான். என்ன பண்றது [...]

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா [...]

குடுத்த காசுக்கு மேல கூவுறானே

அக்டோபர் 11, 2007

 விஜய் : ஒய்யால குடுத்த காசுக்கு மேல கூவுறானே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………..

அப்ப நானெல்லாம் பதிவர் இல்லியா?

அக்டோபர் 10, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாள் பதிவுகளை இந்தியாவுல தடை செஞ்சிட்டாங்க. இதனால பல பெரிய பெரிய பதிவருங்கோ சாப்பிட முடியாம, தூங்க முடியாம, கொட்டாவி கூட விட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. சில பேருக்கு கை கால் எல்லாம் கூட நடுங்க ஆரம்பிச்சிடிச்சி. ஒரே போன் தான் மெயில் தான் என்னடா இப்படி ஆகிப்போச்சே?  இதுக்கு மேல நாம் இந்த உலகத்துல வாழ முடியுமா? பதிவு இல்லாத உலகத்துல வாழத்தான் வேணுமான்னு சில பேர் சீரியசா [...]

201. ஆர்குட்டின் கேவலமான Profile

ஜூலை 6, 2007

ஆர்குட் நடத்திய வோட்டெடுப்பில் இந்த Profile தான் மிகக்கேவலமாக இருக்கிறது என்று பொதுமக்கள் வோட்டு போட்டு உள்ளனர் (இதை பார்வையிட ஆர்குட் கணக்கு தேவை) . சில பேர் ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க (.. அய்யோ பாவம் ஏன் தான் இப்படி எல்லாம் ஒரு profileஜ உருவாக்குறாங்களோ தெரியலை .

ஆபீஸர் இந்த எட்டுக்கு லைசென்ஸ் குடுப்பிங்களா?

ஜூன் 25, 2007

நம்மளையும் எட்டு போட வெக்கணும் அப்படின்னு அன்பா நம்ம RTOங்க கப்பியரு, சர்வேசரு, குசும்பரு, குட்டிபிசாசரு (எல்லாரும் RTOவாச்சே வாங்க ஆபீஸர் போங்க ஆபீஸர் அப்படின்னு கூப்பிடாட்டி கோச்சிகிட்டு லைசன்ஸ் கொடுக்காம போயிட்டா என்ன பண்றது) எல்லாம் கூப்பிட்டு இருக்காக.
இந்த விளையாட்டுல நம்மளை பத்தி எட்டு தகவல் குடுக்கணுமாமே? நம்ம என்ன அப்துல்கலாமா? இல்ல அப்ரகாம் லிங்கனா? நம்மளை பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டு அதை பின்பற்றுவதற்கு. சரி நம்ம பதிவுலகுல இருக்கும் அண்ணன்களிடம்(பெண்களுக்கு இட ஒதுக்கீட தரலைன்னு [...]

196. சோக்காளியின் கூகுள் சேட்டைகள்

ஜூன் 22, 2007

நம்ம சோக்காளில் ஒருத்தன் பதிவர், பெரிய எழுத்தாளர்(அப்படின்னு நினனப்பு). எவனாவது தெரியாம Bloggerஜ பத்தி கேட்டுட்டா கூகுல் கம்பெனியின் Chief Marketing Officer கூட அம்முட்டு கதை சொல்ல மாட்டான் இவன் அந்த கதையை விடுவான். அதுவும் Google adsenseல இருந்து கொஞ்சம் டாலர் வேற வந்துடிச்சா அதுக்கு அப்புறம், எவனாவது ரோட்டுல போறவன் Googleஜ பத்தியோ இல்ல bloggerஜ பத்தியோ தப்பா பேசினா கூட அவனுக்கு கோவம் வந்துடும், ஆளு கொஞ்சம் ஏமாந்த மாதிரி இருந்தா [...]

193. Ocean 13 – படத்துக்கு போன கதை

ஜூன் 11, 2007

இந்திய விடுதிகளில் வயிறு முட்ட Buffet சாப்பிட்டுவிட்டு Highwayயில் கார் ஓட்டினால் தூக்கம் வரும், அப்புறம் பொதுமக்களுக்கு சேதம் வரும் அதை தவிர்க்கலாம் அப்படிங்கிற நல்லெண்ணத்துல அக்கம் பக்கத்துல இருக்குற தியேட்டருக்கு போயி ஏதாவது ஒரு படம் பார்ப்பது வழக்கம். அது மாதிரி இந்த வாரம் போன படம் தான் Ocean 13. 4:30 மணி படத்துக்கு 3 மணிக்கே தியேட்டருக்கு போயாச்சிங்க, சரி அது தான் இன்னும் நேரம் இருக்கே உருப்படியா ஏதாவது செய்யலாம் [...]

189. கவுஜ கவுஜ

மே 30, 2007

நமக்கும் ரொம்ப நாளா கவுஜ எழுதணும் அப்படின்னு ரொம்ப நாள் ஆசைங்க. ஆனா ஆசை இருக்கு ஆபீஸர் ஆக ஆனா அறிவு இருக்கு ஆணி புடுங்க அப்படிங்கிற மாதிரி, எந்த angleல ஒக்காந்து யோசிச்சாலும் நமக்கு கவுஜ வரலைங்க. இந்த சோகத்தை மறக்க போன வாரம் பீச்சுக்கு போனேனுங்க, மதுரைக்கு வந்த சோதனையை பாருங்க அங்கன இருந்த பிகரை பாத்த உடனே நமக்கு கவுஜ மழையா கொட்டுதுங்க.
பாருங்க நான் கொண்டு போனதோ ஒரு சின்ன பாத்திரம் அதுல [...]