கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா [...]
Archive for the 'பதிவு சம்பந்தமானது' Category
இந்த வாரம் ரணகளம்தான்டி
நவம்பர் 12, 2007196. சோக்காளியின் கூகுள் சேட்டைகள்
ஜூன் 22, 2007நம்ம சோக்காளில் ஒருத்தன் பதிவர், பெரிய எழுத்தாளர்(அப்படின்னு நினனப்பு). எவனாவது தெரியாம Bloggerஜ பத்தி கேட்டுட்டா கூகுல் கம்பெனியின் Chief Marketing Officer கூட அம்முட்டு கதை சொல்ல மாட்டான் இவன் அந்த கதையை விடுவான். அதுவும் Google adsenseல இருந்து கொஞ்சம் டாலர் வேற வந்துடிச்சா அதுக்கு அப்புறம், எவனாவது ரோட்டுல போறவன் Googleஜ பத்தியோ இல்ல bloggerஜ பத்தியோ தப்பா பேசினா கூட அவனுக்கு கோவம் வந்துடும், ஆளு கொஞ்சம் ஏமாந்த மாதிரி இருந்தா [...]
171. FireFox IE போல வேலை செய்ய வேண்டுமா
மார்ச் 19, 2007நிறைய பேரின் வலைபதிவுகள் FireFoxஇல் தெளிவாக தெரிவதில்லை, அதற்கு காரணம் அது பதிவை Render செய்யும் முறை IE(Internet Explorer) போல் இல்லாமல் வேறு படுவதால் தான். நிறைய பேர் இதனால் இன்னும் IEஜ வைத்து அழுது கொண்டு இருக்கின்றனர். அதற்கும் ஒரு வழி வந்து விட்டது. Firefoxஇல் இந்த Pluginஜ Install செய்தால் அதுவும் IE போன்றே வேலை செய்யும். இதில் ஒரு சில சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் நான் உபயோகித்த வரை மிகவும் [...]