Archive for the 'பெரியார்' Category

169. வாழும் பெரியார்

மார்ச் 18, 2007

இப்படி எல்லாம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் வழிகாட்டியா இருந்து, என்னமா கண்ணுன்னு நக்கல் அடிச்சிகிட்டும், லொல்லு பேசியும், அல்வா குடுத்துகிட்டும் இருக்கும் நமிதா நாயகனும், ஜொள்ளின் வடிவமுமான நம்ம சத்தியராஜ் தன்னை வாழும் பெரியார் அப்படின்னு கூப்புட சொல்றாராமா. பெரியார் படத்துல நடிச்சதாலும், சும்மா அப்ப அப்ப பப்ளிசிடி ஸ்டண்டுக்காக சாமி இல்ல அப்படின்னு சவுண்டு விட்டுக்கிட்டு இருந்ததாலும், வேற வழியே இல்லாத காரணத்தினால் வேலு பிராபகரன் எடுத்த கடவுள் எதிர்ப்பு படங்களில் நடிச்ச காரணத்தினாலும் இவரு [...]