Archive for the 'முஸ்லிம்' Category

165. முஸ்லிம் என்றால் தீவிரவாதியா?

மார்ச் 4, 2007

சமீபகாலமாக அமெரிக்க ஊடகங்களில் அதுவும் ஜார்ஜ் புஷ் கட்சியை துதி பாடும் ஊடகங்கள். கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் என்றாலே தீவிரவாதி மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் இந்த ஊடகங்களில் நான் கவனித்த இரண்டு நிகழ்ச்சிகளை சொல்கிறேன்.
வானொலியில் ஒரு நிகழ்ச்சி யாரோ ஒருத்தன் Shuan Thapley(last name சரியாக நினைவுக்கு வரவில்லை) அப்படின்னு ஒருத்தன் அதுக்கு முந்தின நாள் நடந்த ஒரு கலந்துரையாடல் பற்றி ஏதோ சொல்லிட்டு இருந்தான். அவர் விளக்கிக்கொண்டு இருந்த [...]