Archive for the 'மொக்கை' Category

ஏழு நாட்களில் முடிந்த 7 1/2

நவம்பர் 20, 2007

இவ்வுளவு தூரம் சொல்லியும், கேக்காம போன வாரம் முழுசும் நம்ம இம்சைக்கு நீங்க எல்லாம் பின்னூட்டம் போட்டு ஊக்கம் குடுத்தீங்க அதுக்கு ரொம்ப நன்றி. நேத்தே இந்த பதிவு போட வேண்டியது ஆனா சில தவிர்க்க முடியாத காரணத்தால போட முடியலை. உங்க ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.
எல்லா பின்னூட்டங்களுக்கும் என்னால பதில்/நன்றி சொல்ல முடியலை. அதுக்கு ஒரு தபா நீங்க மன்னிச்சிகோங்க.
நீங்க எல்லாம் இன்னொரு தபா என்னை மன்னிக்கனும், நான் எல்லாருடைய பதிவுகளையும் படிக்க முடியுது [...]

லிப்டோ லிப்டு

நவம்பர் 16, 2007

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணும், ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது தோன்றியவை சில

1. ஏறின உடனே ஓடிப்போயி சுவற்றை பாத்து, சுவத்தை புடிச்சி நின்னுகோங்க. அடிக்கடி பின்னாடி திரும்பி நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடிச்சான்னு பாக்குற மாதிரி பாத்து, எதையோ கண்டு பேய் அறைந்ததை போல சுவத்து திரும்பிகோங்க.

2. அடிக்கடி [...]

அப்ப நானெல்லாம் பதிவர் இல்லியா?

அக்டோபர் 10, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாள் பதிவுகளை இந்தியாவுல தடை செஞ்சிட்டாங்க. இதனால பல பெரிய பெரிய பதிவருங்கோ சாப்பிட முடியாம, தூங்க முடியாம, கொட்டாவி கூட விட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. சில பேருக்கு கை கால் எல்லாம் கூட நடுங்க ஆரம்பிச்சிடிச்சி. ஒரே போன் தான் மெயில் தான் என்னடா இப்படி ஆகிப்போச்சே?  இதுக்கு மேல நாம் இந்த உலகத்துல வாழ முடியுமா? பதிவு இல்லாத உலகத்துல வாழத்தான் வேணுமான்னு சில பேர் சீரியசா [...]

வீடு எப்படிங்க இருக்கு?

அக்டோபர் 8, 2007

நீங்க பாத்திங்கன்னா மாற்றம் ஒன்றே மாறாதது(நீங்க பாக்காட்டியும் அது தாங்க மாறாதது). எம்முட்டு நாள் தாள் பிளாக்கருக்குள்ளேயே இருக்குறது நமக்குள்ள ஒரு மாற்றம் வேண்டாமா? அதனால தான் வூட்டை மாத்திட்டேன், பிளாக்கருல இருந்து வேர்டுபிரஸ்ஸுக்கு மாறிட்டேன், மாற்றம் கீற்றமுன்னு சீனை போடுறானே புதுசா ஏதாவது எழுதிடப்போறன்னு நீங்க தப்பு கணக்கு போட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல ஆமாம் சொல்லிட்டேன். ஏரியா தான் மாறி இருக்கு ஆள் மாறலை அதனால சேம் மொக்கை, copy paste தான் [...]

189. கவுஜ கவுஜ

மே 30, 2007

நமக்கும் ரொம்ப நாளா கவுஜ எழுதணும் அப்படின்னு ரொம்ப நாள் ஆசைங்க. ஆனா ஆசை இருக்கு ஆபீஸர் ஆக ஆனா அறிவு இருக்கு ஆணி புடுங்க அப்படிங்கிற மாதிரி, எந்த angleல ஒக்காந்து யோசிச்சாலும் நமக்கு கவுஜ வரலைங்க. இந்த சோகத்தை மறக்க போன வாரம் பீச்சுக்கு போனேனுங்க, மதுரைக்கு வந்த சோதனையை பாருங்க அங்கன இருந்த பிகரை பாத்த உடனே நமக்கு கவுஜ மழையா கொட்டுதுங்க.
பாருங்க நான் கொண்டு போனதோ ஒரு சின்ன பாத்திரம் அதுல [...]