Archive for the 'விளையாட்டு' Category

175. BCCIல வேலை வேணுமா வேலை

மார்ச் 29, 2007

BCCI பற்றி தனியாக உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று இல்லை, உலகத்துலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம். நாட்டுல கிரிக்கெட்டை தவிர மத்த எல்லாத்துக்கும் பணத்தை வாரி இறைப்போம். கிரிக்கெட்டுக்கு சம்மந்தமே இல்லாதவங்க தான் இதன் Board of Members மற்றும் வீரர்கள். இது போன்ற ஒரு உலக பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் வேலை புரிய உங்களை அன்புடன் அழைக்கிறோம். அப்புறம் வரும் காலங்களில் அத்திப்பட்டி ‘A’ team, ஆட்டையாம்பட்டி ‘B’ team போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் [...]

168. உலக கோப்பை கிரிக்கெட் இலவச ஒளிபரப்பு (Bay Area)

மார்ச் 13, 2007

Bay area மக்களே உங்க பகுதியில் இருக்கும் IMC6 திரையரங்கம் இலவசமாக உலக கோப்பை கிரிக்கெட்டை ஒளிபரப்பு செய்ய போகிறார்களாம் இங்கன போய் பாருங்க. அதுவும் தம்மாத்தூண்டு பெட்டியில் இல்லங்கோ பெரிய திரையில் நல்ல வேட்டை தான் கிரிகெட் ரசிகர்களுக்கு. இலவச மேட்சுடன் காலை உணவும் இலவசமாம் (நல்லா சந்தோசமா பாருங்கப்பா. இங்கன நாங்க Dish டீவிக்கும், Direct டீவிக்கும் அது இல்லாத இடத்துல வருமா வராதான்னு தெரியாம websiteகளுக்கும் கப்பம் கட்டிட்டு இருக்கோம் [...]