இது கொஞ்சம் பழைய செய்தி. ஜ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்பந்தத்தை மீறி இராக்கை தவிர வேற ஈரான் உட்பட எந்த நாட்டையும் அமெரிக்கா தாக்க கூடாது என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இங்கே கூறி உள்ளார். சமீபகாலமாக ஈரான் தான் ஈராக்கில் உள்ள “so called” தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி செய்வதாக அமெரிக்கா ஜல்லி அடித்து வருகிறது, மேலும் அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்ற நிலையில், இது [...]