இன்னிக்கு யாரும் கவனிச்சிங்களா இல்லையான்னு தெரியலை, gmailயின் login பக்கத்தில் ஒரு விளம்பரம், அதாவது கூகுலில் ஒரு புது வசதி “Paper Archieve” இதன் மூலம் நீங்க சொல்லும் மெயில்களை இவர்கள் print செய்து உங்க முகவரிக்கு அனுப்புவாங்களாம.
இதை பாத்துட்டு பங்களாலி மாப்புளே நாளைக்கு காத்தால முதல் வேலை என்னோட மொத்த inboxஜயும் print செஞ்சி வெச்சிகணும் அப்படின்னு சொல்றான். டேய் அதுல forward தவிர அப்படி என்னடா இருக்கு மொத்ததையும் print செய்ய அப்படின்னு நான் [...]