கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு காசோலையை என்னுடைய வங்கி கணக்கில் போட எங்க ஊரில் உள்ள இந்தியன் வங்கிக்கு (Indian Bank) சென்றேன். நான் கணக்கை ஆரம்பிக்கும் பொழுது அந்த வங்கி கணினி மயம் ஆகவில்லை ஆனால் இப்பொழுது அது கணினி மயமாகி விட்டது. அதனால் என்னுடைய கணக்கு எண் மாறிவிட்டது. பழைய எண்ணை காட்டி புது எண் என்ன என்று ஒரு அதிகாரியிடம் கேட்டேன், அவர் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தவரை காட்டி அங்கே போயி கேட்கச்சொன்னார். [...]
Archive for the 'Corruption' Category
“இந்தியன் வங்கியில்” ஒரு நாள்
நவம்பர் 12, 2007202. புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்
ஜூலை 8, 2007புதிய உலக அதிசயங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு சுவிட்சர்லாந்தை ஒரு தனியார் நிறுவனம் new7wonders கிளம்பி இருக்கு. அவங்க யாரு அப்படிங்கறத்துக்கு சரியான விளக்கம் இல்ல (ஆனால் அவர்கள் தாங்கள் ஒரு profitable organisation என்பதை தெளிவாக கூறி இருக்கின்றனர்.). எந்த நாட்டின் அரசாவது இவர்களை அங்கீகரித்து இருக்காங்களா? அப்படி எதுவும் தெரியலை. ஜ.நாவும் இவங்களை அங்கீகரிச்ச மாதிரி தெரியலை. ஆனாலும் உலக அதிசியங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு ஒரு ஏகப்பட்ட சுற்று தேர்தலை [...]
182. சாப்டுவேர் கம்பெனிகளின் Foundationகள்
மே 4, 2007பொதுவா எல்லா கணிப்பொறி நிறுவனங்களுமே foundations என்கிற பெயரில் ஒரு சமுதாய நற்பணிகள் செய்வதற்காக ஒரு துணை நிறுவனங்கள் அமைத்துக்கொள்கின்றன. அப்படி அமைத்துக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே கிடையாது. எனக்கு தெரிந்த நிறுவனத்தில் பெண்களுக்கு என்றே ஒரு அமைப்பு உண்டு அதுல சமூக சேவை செய்து நான் கேள்விப்பட்டது இல்லை. அப்படியே இருந்தாலும் கம்பெனிக்கு பயன்படாத ஓட்டை கம்யூட்டர்கள் 50ஜ இவங்களுக்கு அளித்தோம் அவங்களுக்கு அளித்தோம் அப்படின்னு பெரிய பெரிய விளம்பரத்துடன் இவர்கள் [...]