ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி
நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).
இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.
நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் [...]
Archive for the 'Cricket' Category
நல்லாஇருங்கடா
ஜனவரி 7, 2008180. இந்திய அணியின் தோல்வி குறித்து நடிகர்களின் கருத்து
April 8, 2007சொந்த சரக்கு இல்லிங்கண்ணா மெயிலில் வந்தது தான்.சூப்பர் ஸ்டார்
அதிகமா தோத்தவனும்.. விளையாடவே தெரியாதவனும் கப் வாங்கினதா சரித்திரமே இல்ல
கமல்
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித கிரிக்கெட் அல்ல…அதையும் தாண்டி கேவலமானது .. கேவலமானது
கேப்டன்
இந்தியாவுக்கு ஒரு கிரிக்கெட் டீம்ஒரு டீமுக்கு 11 பேர்அந்த 11 பேருக்கும் சரியா விளையாட தெரியலைஅதனால கப் வாங்க முடியலை…இந்தியாவுல எனக்கு பிடிக்காதது இந்த 11 பேர் தான்.சூர்யா
எல்லாரும் நல்லா விளையாடி ஜெயிச்சி கப் வாங்கநினைப்பது தன்னம்பிக்கை
ஒருத்தனுக்குமே விளையாட தெரியாம கப் வாங்கநினைப்பது கூமுட்டை [...]
175. BCCIல வேலை வேணுமா வேலை
மார்ச் 29, 2007BCCI பற்றி தனியாக உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று இல்லை, உலகத்துலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம். நாட்டுல கிரிக்கெட்டை தவிர மத்த எல்லாத்துக்கும் பணத்தை வாரி இறைப்போம். கிரிக்கெட்டுக்கு சம்மந்தமே இல்லாதவங்க தான் இதன் Board of Members மற்றும் வீரர்கள். இது போன்ற ஒரு உலக பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் வேலை புரிய உங்களை அன்புடன் அழைக்கிறோம். அப்புறம் வரும் காலங்களில் அத்திப்பட்டி ‘A’ team, ஆட்டையாம்பட்டி ‘B’ team போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் [...]
172. நான் உன் இனம்டா
மார்ச் 23, 2007நாங்க எல்லாம் நாக்கு சே வாக்கு தவற மாட்டோமுல்ல. சொன்னா சொன்ன மாதிரி வாழ்வோமுல்ல.
168. உலக கோப்பை கிரிக்கெட் இலவச ஒளிபரப்பு (Bay Area)
மார்ச் 13, 2007Bay area மக்களே உங்க பகுதியில் இருக்கும் IMC6 திரையரங்கம் இலவசமாக உலக கோப்பை கிரிக்கெட்டை ஒளிபரப்பு செய்ய போகிறார்களாம் இங்கன போய் பாருங்க. அதுவும் தம்மாத்தூண்டு பெட்டியில் இல்லங்கோ பெரிய திரையில் நல்ல வேட்டை தான் கிரிகெட் ரசிகர்களுக்கு. இலவச மேட்சுடன் காலை உணவும் இலவசமாம் (நல்லா சந்தோசமா பாருங்கப்பா. இங்கன நாங்க Dish டீவிக்கும், Direct டீவிக்கும் அது இல்லாத இடத்துல வருமா வராதான்னு தெரியாம websiteகளுக்கும் கப்பம் கட்டிட்டு இருக்கோம் [...]