இந்த பதிவில் நான் கடன் அட்டைகள் பற்றி முன்னுறையாக சில விஷயங்களை பற்றி சொல்லி இருந்தேன். இந்த பதிவில் கடன் அட்டைகளை வாங்குவதற்கு/உபயோகிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் (இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் உள்ளவர்களுக்கே பொருந்தும், இந்தியாவில் உள்ளவர்களுக்கும் சில விஷயங்கள் உபயோகமாக இருக்கலாம்): 1. கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொழுது நீங்க கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் “universal default” clause அப்படிங்கற [...]
Archive for the 'Economy' Category
கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை- பாகம் II
நவம்பர் 24, 2007கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை – பாகம் 1
நவம்பர் 17, 2007கடன் அட்டைகள் (Credit Cards) இன்றைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளன (முக்கியமாக அமெரிக்க வாழ்க்கையில்). அதை கையாள்வது ஒரு தனி கலை. பெரும்பாலான கடன் அட்டை நிறுவனங்கள் இந்தியர்களை கண்டாலே மிரண்டு ஓடுகின்றனர். ஏன்னா நம்ம ஆளுங்க அதை நன்றாக கையாண்டு ஒரு பைசா கூட வட்டி கட்டாமல் அழகாக உபயோகிக்கின்றனர். கடன் அட்டைகளை கண்டாலே நடுங்கி அதை உபயோகம் செய்யாமல் இருப்பது முட்டாள்தனம் என்றே சொல்லலாம். அதை திட்டமிட்டு உபயோகித்தால பல பயன்பாடுகள் [...]
விவசாயிகளின் தேவதை
நவம்பர் 16, 2007இங்கிலாந்தை சேர்ந்த Reutuers நிறுவனமும், மகாராஷ்டிராவை சேர்ந்த MCX நிறுவனமும் இணைந்து மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக Market Light என்ற சேவையை துவக்கி உள்ளது. இதன் நோக்கம் விவசாயிகளுக்கு விவசாய பொருட்களின் தற்போதைய சந்தை விலை, அதாவது பல்வேறு மண்டிகளில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான விலை எவ்வுளவு என்று தெரியப்படுத்துவதே. இத்திட்டதில் சேரும் விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளுக்கான வாங்கும் விலை அதாவது எந்த எந்த மண்டிகளில் எவ்வுளவு விலை தருவார்கள் என்று தகுந்த இடைவெளியில் [...]
சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகள்
நவம்பர் 15, 2007இந்த பதிவில் நான் சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகளின் வருகை வாடிக்கையாளர்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எவ்வித நன்மையும் தராது என்று கூறி இருந்தேன், அதை செல்வனும் சிலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைகழகம் (இந்த ஆய்வின் முடிவுகளை பற்றி சில மாதங்களுக்கு முன்பு Business World ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது, சுட்டி கிடைக்க வில்லை கிடைத்தால் தருகிறேன்.) செய்த ஆய்வில் இது உண்மை என்று நிரூபணம் ஆகி உள்ளது. அவர்களின் ஆய்வின் முடிவுகள் இதோ [...]
சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்
நவம்பர் 14, 2007இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம்
1. தி.நகரில் ஒரு சாப்பாடு(Meals) 30+ ரூபாய், அதுவே OMR சாலையில் ஏதாவது ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சாப்பாடு குறைந்த பட்சம் 60. என்னுடைய அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஆந்திர உணவகத்தில் அது 99 + VAT (ஏறக்குறைய 120 ரூபாய் வரும் டிப்ஸை சேர்த்தால். 10 [...]
170. சில்லரை வணிகத்தில் பெரிய முதலாளிகளின் வரவு
மார்ச் 19, 2007சென்னை:”ஒரு கிலோ பழைய பத்திரிகை பேப்பர் 25 ரூபாய்க்கும், பழைய துணி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், பிளாஸ்டிக், கண்ணாடி, லெதர் பொருட்கள் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் 15 ரூபாய்க்கும் வாங்கப்படும்’ என “பிக் பஜார்’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிக்பஜாரில் “மெகா எக்ஸ்சேன்ஜ் ஆபர்’ திட்டத்தின் மூலம் பழைய பொருட்கள் அதிக விலைக்கு பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. [...]
164. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளின் விளைவுகள்
மார்ச் 2, 2007சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளால் உண்டாகும் பயன்களை செல்வன் இங்கே ஒரு பதிவாக போட்டு இருக்கிறார். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடும், பெரிய நிறுவனங்களின் வருகையும் மேலோட்டமாக பார்த்தால் முதலில் வாடிக்கையாளர்களும், உற்பத்தியாளர்களும் பயன் அடைவதை போல் தெரிந்தாலும் தொலைநோக்கோடு அணுகினால் அவ்வாறு இல்லை எனப்புலப்படும். இதன் பயன்களாக கூறப்படுபவைகளும் அதன் உண்மை நிலவரங்களும்.
1. விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை
இவர்கள் முதல் முதலில் வரும்பொழுது இது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், ஆனால் அப்படி அல்ல. முதலில் [...]