நான் அமெரிக்காவுல இருக்கும் பொழுது ராஜ் அப்படின்னு ஒருத்தன் நமக்கு தோஸ்து ஆனான். நம்ம ரும்மேட் ஒருத்தர் சோம பானம் அடிச்ச அழகை (அவன் அவன் குவாட்டருக்கே சாய்ந்துகிட்டு இருக்கும் பொழுது. அந்த குடிகாரன் ஒரு முழு fullஜ மிக்ஸிங் பண்ணாம அடிச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி ஒக்காந்து இருப்பான்.) பாத்து ரொம்ப Impress ஆகி தானும் அவரை போல வளரணும் (அடடா என்ன ஒரு லட்சியம்?) அப்படின்னு எங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சான். என்ன பண்றது [...]
Archive for the 'Fun' Category
எவன்டா இங்க சந்தோசு?
நவம்பர் 13, 2007ஆபீஸர் இந்த எட்டுக்கு லைசென்ஸ் குடுப்பிங்களா?
ஜூன் 25, 2007நம்மளையும் எட்டு போட வெக்கணும் அப்படின்னு அன்பா நம்ம RTOங்க கப்பியரு, சர்வேசரு, குசும்பரு, குட்டிபிசாசரு (எல்லாரும் RTOவாச்சே வாங்க ஆபீஸர் போங்க ஆபீஸர் அப்படின்னு கூப்பிடாட்டி கோச்சிகிட்டு லைசன்ஸ் கொடுக்காம போயிட்டா என்ன பண்றது) எல்லாம் கூப்பிட்டு இருக்காக.
இந்த விளையாட்டுல நம்மளை பத்தி எட்டு தகவல் குடுக்கணுமாமே? நம்ம என்ன அப்துல்கலாமா? இல்ல அப்ரகாம் லிங்கனா? நம்மளை பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டு அதை பின்பற்றுவதற்கு. சரி நம்ம பதிவுலகுல இருக்கும் அண்ணன்களிடம்(பெண்களுக்கு இட ஒதுக்கீட தரலைன்னு [...]
176. ஒரு மார்கமாத்தான் திரியறாங்க
ஏப்ரல் 2, 2007இன்னிக்கு யாரும் கவனிச்சிங்களா இல்லையான்னு தெரியலை, gmailயின் login பக்கத்தில் ஒரு விளம்பரம், அதாவது கூகுலில் ஒரு புது வசதி “Paper Archieve” இதன் மூலம் நீங்க சொல்லும் மெயில்களை இவர்கள் print செய்து உங்க முகவரிக்கு அனுப்புவாங்களாம.
இதை பாத்துட்டு பங்களாலி மாப்புளே நாளைக்கு காத்தால முதல் வேலை என்னோட மொத்த inboxஜயும் print செஞ்சி வெச்சிகணும் அப்படின்னு சொல்றான். டேய் அதுல forward தவிர அப்படி என்னடா இருக்கு மொத்ததையும் print செய்ய அப்படின்னு நான் [...]