Archive for the 'Photos' Category

204. சொன்னா நம்பணும்.

ஜூலை 19, 2007

இந்த படம் வந்து smokey mountains அப்படிங்கிற இடத்துக்கு போகும் பொழுது எடுத்தது. இந்த இடம் மலைக்கு போகும் வழி. இந்த படத்தை புடிக்க காரின் மேல் இருக்கும் moon roofஜ திறந்து சீட்டுக்கு மேல எழுந்து நின்னு எடுத்தது. அப்ப தான் ஊருக்கு வந்த புதுசு கேமிரா வேற கைல இருந்ததா படம் புடிக்கிறேன் பேர்விழி ஏகப்பட்ட பேருக்கு இம்சை குடுத்தேன்.
இந்த படமும் Smokiesல எடுத்தது தான். இலையுதிர் காலத்துல இந்த இடத்துக்கு போகணுங்க [...]