201. ஆர்குட்டின் கேவலமான Profile

ஆர்குட் நடத்திய வோட்டெடுப்பில் இந்த Profile தான் மிகக்கேவலமாக இருக்கிறது என்று பொதுமக்கள் வோட்டு போட்டு உள்ளனர் (இதை பார்வையிட ஆர்குட் கணக்கு தேவை) . சில பேர் ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க :((.. அய்யோ பாவம் ஏன் தான் இப்படி எல்லாம் ஒரு profileஜ உருவாக்குறாங்களோ தெரியலை :(.

15 Comments »

 1. 1
  குட்டிபிசாசு Says:

  என்னோட அக்கவுண்ட அவசரபட்டு டெலில் பண்ணிடனே!!

 2. 2
  ILA(a)இளா Says:

  அட பாவி, இன்னுக்கு நம்ம கூட்டு பொரியலதானா?

 3. 3
  Anonymous Says:

  ஒரு கணக்கு திறந்தால் எவ்வளவு கிடைக்கும் ? :-)))

 4. 4
  ILA(a)இளா Says:

  //ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க //
  அப்படியே எங்க வீட்டுக்கு லாரி லோடு அனுபிச்சுருங்க.

 5. 5
  ILA(a)இளா Says:

  என்னய வெச்சு பொழப்ப நடத்தலாம்னு நினைக்கக்கூட கூடாது. சரியா? இப்படிதான் ஈயோட்ட வேண்டி இருக்கும்

 6. 6
  ILA(a)இளா Says:

  //சில பேர் ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க //
  அப்படியே மிளகாயையும் கலந்து அடிச்சு தோசை சட்டியில போட்டு குடுத்தா நல்லது

 7. 7
  சந்தோஷ் Says:

  //என்னோட அக்கவுண்ட அவசரபட்டு டெலில் பண்ணிடனே!!//
  அருண் இதுக்கு எல்லாம் பீல் பண்ணா எப்படி.. திரும்ப தொடங்கி அடிச்சி ஆடுங்க.

 8. 8
  சந்தோஷ் Says:

  //ஒரு கணக்கு திறந்தால் எவ்வளவு கிடைக்கும் ? :-)))//
  அது எல்லாம் உங்களோட திறமையை பொறுத்து :))…

 9. 9
  சந்தோஷ் Says:

  // //ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க //
  அப்படியே எங்க வீட்டுக்கு லாரி லோடு அனுபிச்சுருங்க.//
  விவசாயியா இருந்துட்டு பேசுற பேச்சை பாரு.. சொந்தமா அருவடை செஞ்சிகோய்யா…

  //ILA(a)இளா said…

  என்னய வெச்சு பொழப்ப நடத்தலாம்னு நினைக்கக்கூட கூடாது. சரியா? இப்படிதான் ஈயோட்ட வேண்டி இருக்கும் //
  அண்ணே விடுங்க இதுக்கு எல்லாம் பீல் பண்ணலாமா?

  //ILA(a)இளா said…

  //சில பேர் ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க //
  அப்படியே மிளகாயையும் கலந்து அடிச்சு தோசை சட்டியில போட்டு குடுத்தா நல்லத////

  ஏன் ஊட்டி விட ஒரு ஆளு கூட அனுப்புறாங்களாமா.. நல்ல கிளம்பி இருக்கிங்கய்யா கிளம்பி..

 10. 10
  வாசன் Says:

  வணக்கம்.

  Orkut எனும் ஆங்கிலச் சொல்லை தமிழில் தவறாக ஏன் பலரும் எழுதுகிறார்கள்..

  Orkut என்பது ஓர்குட் என்றெழுதப்பட வேண்டும்..ஆர்கூட் aarkut அல்ல

  இப்பின்னூட்டம் மேலுள்ள கருத்தை எடுத்துரைப்பதற்காக மட்டும் எழுதப்பட்டது.

 11. 11
  சந்தோஷ் Says:

  //வணக்கம்.

  Orkut எனும் ஆங்கிலச் சொல்லை தமிழில் தவறாக ஏன் பலரும் எழுதுகிறார்கள்..

  Orkut என்பது ஓர்குட் என்றெழுதப்பட வேண்டும்..ஆர்கூட் aarkut அல்ல

  இப்பின்னூட்டம் மேலுள்ள கருத்தை எடுத்துரைப்பதற்காக மட்டும் எழுதப்பட்டது//
  ஒ அப்படிங்களா வாசன் அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன். என்னை கேட்டால் அதை தமிழில் எழுத முயல்வதே சரியில்லை. :)) கருத்துக்கு நன்றி வாசன்.

 12. 13
  கோபிநாத் Says:

  தல

  இங்க UAEல… Orkutஐ கட் பண்ணிட்டாங்க ;(((

 13. 14
  சந்தோஷ் Says:

  //Boston Bala said…

  :))//

  வாங்க பாபா :))..

  //கோபிநாத் said…

  தல

  இங்க UAEல… Orkutஐ கட் பண்ணிட்டாங்க ;(((
  8:08 AM //

  என்ன கொடுமை கோபி இது..

 14. 15
  நாடோடி Says:

  காந்தி செத்துட்டாரா?..


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: