நான் யார்

என்னத்தெரிஞ்சவங்க என்ன சந்தோசு சந்தோசுன்னு கூப்பிடுவாங்க (என்னடா நீ செவிடா இரண்டு முறை உன்னோட பெயரை கூப்பிட்டா தான் திரும்பிவியான்னு கேக்கதிங்க ரெண்டாவதா வருவது எக்கோ அதாங்க பாட்ஷா படத்துல எப்படி பாட்ஷா பாட்ஷான்னு பல தடவை வருது அது மாதிரி தான் இதுவும்), ரொம்ப தெரிஞ்சவங்க வேற வேற மாதிரி கூப்பிடுவாங்க அது எல்லாம் சொன்னா இமேஜ் டேட்டல் டேமேஜ் ஆயிடும் அதனால் இப்போதைக்கு இந்த பெயரே போதும். 

சொல்லிக்கொள்ளும் படியா பெரிய ஆளு எல்லாம் இல்லிங்க, எதோ இந்த உலகத்தில் வாழும் இன்னும்மொரு ஜீவன். இந்த நிலையை மாத்தி நானும் ஒரு பெரிய ஆளு தான் அப்படின்னு சொல்லும்படியா ஏதாவது ஒரு சாதனை செய்யணுமுன்னு ஆசை தான், பாக்கலாம் நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம் மாதிரி நிலைமை ஆகுதா இல்ல கனவு மெய் படுகிறதா என்று.

எனக்கு ஏதாவது ஆட்டோ, பஸ், லாரி அனுப்பணும் அப்படின்ன sjsanthose@gmail.com க்கு ஒரு மெயிலை போடுங்க நானே நேருல வந்து குடுக்குறதை வாங்கிட்டு போயிட்றேன்.

8 Comments »

 1. 1
  mano Says:

  romba nanraga ulladhu ungalin thoguppu nandri santhosh.

 2. 2
  thulsiraman Says:

  vanakkam santhosh

  enakkum thamizh pudikkum. adhanala unga valaipuuvum, ungalaiyum pudichirukku. kalakkare santhosh… paramadham. vazhthukal.

 3. 3
  kavitha Says:

  vanakkam santhosh eappadi irukkuringa? muyatchi udaiyar ihalchi adaiyar. nallathe ninaithu muyatchi seithal ellam nallathahave nadakkum.{VAALNTHALUM EASUM THALNTHALUM EASUM VAIYAHAM ITHU THANADA} all the best.

 4. 5
  dhivya Says:

  hey santhosh,just now i saw your blog,actually same thoughts was in my mind after i came to know about these things,why every male in this world treating girls only for as a sexsual commodity, in the bus,office,i dont know when we get a relief from this……

 5. 6
  vijayaraj Says:

  excellent works ..santhosh. keep it up

 6. 7
  santhosh Says:

  ennoda pereye neengalum vachu irukeenga illa unga pera nanum achu iruken…nice

 7. 8
  manippt Says:

  GOOD SANTHOSH.KEEP IT UP./..


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: